twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரேகாவுக்கு மத்தி மீன் கொடுத்த பிக்பாஸ்.. வயசை சொல்லி வச்சு செய்த அறந்தாங்கி நிஷா.. என்னா வாய்!

    |

    சென்னை: ரேகா கேட்டதால் பிக்பாஸ் மத்தி மீன் கொடுத்ததை வைத்து பிக்பாஸை மரண கலாய் கலாய்த்தார் அறந்தாங்கி நிஷா.

    பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதலே அறந்தாங்கி நிஷா, பிக்பாஸை காதலிப்பதாக கூறி வருகிறார். பெட்ரூம் கார்னரில் உள்ள கேமராவிடம் புரபோஸ் செய்து அதகளப்படுத்தினார்.

    தொடர்ந்து பிக்பாஸிடம் கொஞ்சல் குலாவல் என இருந்து வருகிறார் அறந்தாங்கி நிஷா.

    தீபாவளிக்கு முன்னாடியே பட்டாசு கொளுத்துறாரு.. ப்பா.. சுரேஷை வெளுத்தும், பாராட்டியும் பேசிய கமல்!தீபாவளிக்கு முன்னாடியே பட்டாசு கொளுத்துறாரு.. ப்பா.. சுரேஷை வெளுத்தும், பாராட்டியும் பேசிய கமல்!

    பூரித்துப்போன ரேகா

    பூரித்துப்போன ரேகா

    இந்நிலையில் இன்றைய எபிசோடில் ரேகாவின் வேண்டுதலுக்கு இணங்க மத்தி மீனை ஸ்டோர் ரூமுக்கு அனுப்பி வைத்தார் பிக்பாஸ். அதனை பார்த்து பூரித்துப் போன ரேகா.. அய்யோ பிக்பாஸ் மத்தி மீன் கொடுத்திருக்கார் என எல்லோரிடமும் கூறிக் கொண்டிருந்தார்.

    என்ன தெரிகிறது?

    என்ன தெரிகிறது?

    அப்போது சக ஹவுஸ்மேட் ஒருவர் நீங்கள் கேட்டதும் மீன் கொடுத்துவிட்டாரே பிக்பாஸ் என்றார். அதனை பிடித்துக் கொண்ட நிஷா, இதிலிருந்து என்ன தெரிகிறது? இதிலிருந்து என்ன தெரிகிறது? என அங்கிருந்த ஹவுஸ்மேட்டுகளிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.

    சின்ன பையன்னு நினைச்சேன்

    சின்ன பையன்னு நினைச்சேன்

    பின்னர் பிக்பாஸோட வயசு தெரியுது என்று கூறியு நிஷா, ரேகா மேடம் கேட்பதை கொடுக்கும் போதே தெரிகிறது உன் வயசு என்னன்னு.. நான் கூட நீ சின்ன பையன்னு நினைச்சிட்டேன்டா.

    Recommended Video

    டுபாக்கூர் Balaji! செய்யும் தொழில் மேல் மரியாதை இல்லை Abhirami Heating Statement
    ஐ லவ் யூ

    ஐ லவ் யூ

    என் காதலை நீ ஏத்துக்காததுக்கு அதான் காரணமா? இருந்தாலும் ஐ லவ் யூ.. உம்மா என மைக்கில் முத்தம் கொடுத்து ரகளை செய்தார். அறந்தாங்கி நிஷா பிக்பாஸின் வயசை வச்சு கலாய்த்தது ரசிக்கும் படியாக இருந்தது.

    English summary
    Aranthangi Nisha makes fun of Biggboss with Rekha. Nisha said this incident reveals biggboss age.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X