ஆரவுக்கு பர்த்டே பேபி ஓவியா போட்ட ட்வீட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி

By Siva

சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஓவியாவுக்கு ஆரவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓவியா ஆர்மிக்காரர்கள் தங்களுக்கு பிடித்த நடிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓவியா

ஓவியா

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா ஆரவை காதலித்தார். ஆரவ் தனது காதலை ஏற்க மறுத்த பிறகு ஓவியா மனமுடைந்த போதிலும் பின்னர் அதை மறந்துவிட்டார். அண்மை காலமாக அவர் ஆரவுடன் நெருங்கிப் பழகி வருகிறார்.

ட்விட்டர்

ஓவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார் ஆரவ். இதை பார்த்த ஓவியாவோ நன்றி டியர் ஆரவ் என்று பதில் அளித்துள்ளார்.

மகிழ்ச்சி

ஓவியா ஆரவை டியர் என்று கூறி ட்வீட்டியதை பார்த்த ஒருவர் அப்ப நாங்க தான் முட்டாளா. சரி எப்படியோ நல்லா இருந்தால் சந்தோஷம் தான் என்று கூறியுள்ளார். அதற்கு ஓவியாவோ ரொம்ப சந்தோஷம் என்று கமெண்ட் போட்டுள்ளார்.

ட்விட்டர் பக்கம்

ஆரவின் ட்விட்டர் பக்கத்தில் தன்னை பற்றி பேசியவர்களுக்கு பதில் அளித்துள்ளார் ஓவியா. இதன் மூலம் ஆரவும், ஓவியாவும் பிரியவில்லை ஒன்றாக தான் உள்ளனர் என்று ரசிகர்கள் உறுதி செய்துவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X