பிரபாஸை மிரட்டப்போகும் அரவிந்த்சாமி.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர் அரவிந்த்சாமி பிரபாஸுடன் இணைந்து நடிக்க உள்ளது உட்பம பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.

Recommended Video

பிரபாஸை மிரட்டப்போகும் அரவிந்த்சாமி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

ஒன் இந்தியா தமிழ் தளத்தின் டாப் 5 பீட்ஸில் தமிழ் சினிமா குறித்த அப்டேட்ஸ்கள் மற்றும் சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

Aravindswamy acts as villain in Prabhas movie

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் விஜயின் அடுத்தப்படத்தற்கு இசையமைக்கும் தமன், அருவா படத்திற்கு சம்பளத்தை குறைத்த ஹரி உள்ளிட்ட தகவல்களை வழங்கியுள்ளார்.

அதேபோல் மாஸ்டர் படம் குறித்து பேசிய டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா மற்றும் மலையாள படங்களில் நடிக்கும் பரத், பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கும் அரவிந்த் சாமி உள்ளிட்ட தகவல்களை வழங்ககியிருக்கிறார் பிகே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X