சூட்டைக் கிளப்பும் தொப்புளைக் காட்டி இளசுகளை அலய விடும் நடிகை அர்ச்சனா குப்தா!
சென்னை : அர்ச்சனா குப்தா கடைசியாக ஹிந்தியில் பாய்சன் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.
தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமாக உள்ளவர்.
மொட்டை மாடியில் சட்டையை கழட்டிவிட்டு சூட்டைக் கிளப்பும் தொப்புளை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அலய விட்டுள்ளார்.

தமிழில் அர்ஜுன் நடிப்பில்
தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகளில் அடுத்து பிரபலமாக உள்ள அர்ச்சனா குப்தாவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தெலுங்கில் அந்தமாயின மனசுல என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான அர்ச்சனா தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான மாஸி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டார்.

பாய்சன் வெப் சீரிஸில்
மாஸியைத் தொடர்ந்து இருவர் உள்ளம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த அர்ச்சனா குப்தா விற்கு அதற்குப் பிறகு தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் ஹிந்தி மற்றும் கன்னட மொழியில் சில படங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக இந்தியில் வெளியான பாய்சன் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

குறும் படங்களிலும்
சேலை மாடர்ன் டிரஸ் என விதவிதமாக போட்டோ ஷூட் களை நடத்தி இணையதளத்தை தன் வசப்படுத்தி இருக்கும் அர்ச்சனா குப்தா சமூக வளைதளத்தில் எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இதற்கிடையில் சில குறும் படங்களிலும் நடித்துள்ளார்.

செம கூலான
அர்ச்சனாவின் புகைப்படங்களை பார்க்கவே ரசிகர்கள் தவம் கிடக்க இப்பொழுது மேல் சட்டையை கழட்டி விட்டு ஜிம்னாஸ்டிக் உடை போன்ற டைட்டான ட்ரெஸ்ஸில் சூட்டைக் கிளப்பும் தொப்புள் மயங்க வைக்கும் முன்னழகை காட்டிக்கொண்டு சாவகாசமாக மொட்டைமாடியில் எடுத்த செம கூலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் சூடேத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











