Don't Miss!
- Automobiles இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
கூந்தலை மீசையாக வச்சு.. சில்மிஷ முத்தம் கொடுத்த பிரபல நடிகை !
மும்பை : அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அர்ச்சனா குப்தா இப்பொழுது தனது கூந்தலில் மீசையை வைத்தவாறு கவர்ச்சி காட்டிக்கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விதவிதமாய் போட்டோ ஷூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வரும் அர்ச்சனா குப்தா சமீபத்தில் வெளியான பாய்சன் என்ற வெப்சீரிஸில் நடித்து கலக்கி இருந்தார்.
தமிழில் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருப்பினும் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான அர்ச்சனா சமூக வலைதளங்களில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டு அவர்களுக்காக தினம் தோறும் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இப்பொழுது க்யூட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மெய்மறக்க வைத்திருக்கிறார்.
சூப்பர்ஸ்டார் ரஜினி புடிக்கும்.. ஹாலிவுட் நடிகர் பிராண்டன் பிரத்யேக பேட்டி!
ரசிகர் கூட்டத்தை
அழகே பொறாமைப்படும் அழகியான அர்ச்சனா குப்தா தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.
பஞ்சாபி மொழிகளிலும்
தமிழில் இவர் ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்து இருப்பினும் இவருக்கான பெரும் ரசிகர் கூட்டம் இன்றளவும் தமிழில் இருந்து வருகிறது. இந்நிலையில் மாஸி மற்றும் இருவர் உள்ளம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர் இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளிலும் நடித்து வருகிறார்.
வழக்கமாக
நடிப்பிற்கு இடையே உள்ள பொழுதுபோக்கு நேரத்தை உபயோகமாக பயன்படுத்திக்கொள்ளும் அர்ச்சனா அதில் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் கவர்ச்சியான பல்வேறு போட்டோக்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாராட்டுகளைப் பெற்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கிறுக்கு பிடிக்க
சேலை, மார்டன் டிரஸ் என எந்த ஒரு உடை அணிந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் அர்ச்சனா குப்தா சமீபகாலமாக சேலையில் கவர்ச்சி காட்டியவாறு பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்து வருகிறார்.
முத்தத்தை கொடுத்தவாறு
அந்த வகையில் இப்போது லோஆங்கிளில் முன்னழகு அப்பட்டமாக தெரிய தனது கூந்தலை எடுத்தும் மீசையாக வைத்துக்கொண்டு ரசிகர்களுக்கு சில்மிஷ முத்தத்தை கொடுத்தவாறு செம க்யூட்டாக வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி கலந்த புகைப்படம் இப்பொழுது ரசிகர்களின் பேராதரவுடன் லைக்குகளை அள்ளி வருவதோடு பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?