குட்டி டவுசரில் மழையில் சொட்டச்சொட்ட கிளுகிளுப்பாக நடனமாடும் அர்ஜுன் பட நடிகை!

மும்பை : ஆக்சன் கிங் அர்ஜுன் ஜோடியாக மாஸி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அர்ச்சனா குப்தா.

சென்ற ஆண்டு ஹிந்தியில் வெளியான பாய்சன் வெப் சீரிஸில் முக்கியமான வேடத்தில் நடித்து பட்டையைக் கிளப்பி இருந்தார்.

கூடிய விரைவில் மீண்டும் தமிழில் படங்களில் நடித்த உள்ள அர்ச்சனா இப்பொழுது குட்டி டவுசரில் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தவாரு கிளுகிளுப்பாக நடனமாடிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் குஷியாகிப் போயுள்ளனர்.

ஆக்சன் படங்களில்

ஆக்சன் படங்களில்

அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆக்சன் படங்களில் ஒன்றான மாஸியில் ஹீரோயினியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அர்ச்சனா குப்தா முதல்முறையாக தெலுங்கில் அந்தமாயின மனசுலோ என்ற படத்தில் நடித்தவர். அதைத் தொடர்ந்து ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் சில படங்களில் நடித்து வந்தார்.

மீண்டும் இந்தி படங்களில்

மீண்டும் இந்தி படங்களில்

வசீகரிக்கும் முகம் அளவான கவர்ச்சி நேர்த்தியான நடிப்பு என தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களை திருப்தி படுத்தி வந்த அர்ச்சனாவுக்கு தமிழில் அதன் பிறகு நடித்த எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. எனவே மீண்டும் இந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

Recommended Video

Cook with comali Dharsha Gupta செய்த பாராட்டுக்குரிய செயல் | Help Hungers
பாய்சன் வெப் சீரிஸில்

பாய்சன் வெப் சீரிஸில்

அந்த வகையில் சென்ற ஆண்டு ஓடிடியில் வெளியான பாய்சன் வெப் சீரிஸில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து பட்டையை கிளப்பியிருந்த அர்ச்சனா குப்தா மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

குட்டி டவுசரில்

குட்டி டவுசரில்

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் செம ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா விதமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த நிலையில் இப்பொழுது குட்டி டவுசரில் முண்டா பனியனுடன் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தவாரு மொட்டைமாடியில் மொத்த அழகும் தெரிய கிளுகிளுப்பாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X