Just In
- 3 hrs ago
உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. ரொம்ப நன்றி சார் கமலை சந்தித்த ரியோ.. டிவிட்டரில் உருக்கம்
- 5 hrs ago
என்னாது.. சுந்தர் .சியும் அங்கே வரப் போறாரா.. செம பரபரப்பு.. தலைவர்களுடன் தடாலடி சந்திப்பு!
- 6 hrs ago
அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை பார்த்தவன் – இயக்குநர் சுரேஷ் சண்முகம் பேட்டி!
- 8 hrs ago
கோடைக்காலம் தொடங்கிடுச்சுல்ல..பிகினியில் இன்ஸ்டாகிராமை அலறவிடும் வாரிசு நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!
Don't Miss!
- News
பிரதமரின் மோடியின் தாயாருக்கு எதிராக... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC
- Automobiles
ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!
- Finance
1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..!
- Sports
இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு
- Lifestyle
மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிசைன் டிசைனா பிராப்ளம்.. அர்ச்சனா அக்கா உள்குத்து கேப்ஷன்.. யாருக்கா இருக்கும்?
சென்னை: 'குட்டி ஸ்டோரி' பாடலில் வரும் டிசைன் டிசைனா பிராப்ளம்ஸ் வருது என்கிற வார்த்தையை குறிப்பிட்டு அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் போட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
கனா பட இயக்குநர் அருண்ராஜா காமராஜ் வரிகளில், அனிருத் இசையில், தளபதி விஜய் இந்த பாடலை பாடியுள்ளார்.
விஜய் செம யங்.. அவரோட வாய்ஸோ சூப்பர் "ஐஸி".. குட்டி ஸ்டோரி பாட்டை கவனிச்சீங்களா!

பிகில் வசூல்
அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அர்ச்சனா கல்பாத்தி, கடந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே பிகில் தான் அதிக வசூல் என்று ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

வருமான வரித்துறை சோதனை
அதனை தொடர்ந்து, சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை விஸ்வரூபம் எடுத்தது. வருமான வரி சோதனையை அடுத்து, அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விளக்கம் அளித்தார்.
|
டிசைன் டிசைனா பிராப்ளம்
இந்நிலையில், தற்போது மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி உள்ள நிலையில், பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, அந்த பாடலில் இடம்பெற்றுள்ள, டிசைன் டிசைனா பிராப்ளம்ஸ் வில் கம்.. ஜஸ்ட் சில் என பதிவிட்டு பெரிய கும்பிடும் போட்டுள்ளார்.
|
அக்காவுக்கு அட்வைஸ்
அர்ச்சனா கல்பாத்தி இப்படி ஒரு ட்வீட் போட்டிருப்பதை பார்த்த தளபதி ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் சொல்ல அணிவகுத்து வந்து, கமெண்ட் செக்ஷனில், மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலில் வரும் தத்துவங்களை ஷேர் செய்து வருகின்றனர். நெகட்டிவிட்டியை இக்னேர் பண்ணுங்க, ஆல்வேஸ் பி ஹாப்பி என கமெண்ட் செய்து வருகின்றனர்.
|
நோ டென்சன் பேபி
குட்டி சுட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை கவர, நிறைய விஷயங்கள் இந்த பாடலில் இருந்தாலும், பாஜகவை எதிர்த்தும் நிறைய உள்குத்துக்களும் அடங்கி இருக்கின்றன. வருமான வரித்துறை சோதனைக்கு அவர்கள் தான் காரணம் என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், நோ டென்சன் பேபி, எல்லாம் சரியாகி விடும் என விஜய் ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
|
இன்னொரு ஒய் திஸ் கொலவெறி
அனிருத் இசையில், 3 படத்திற்காக நடிகர் தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி, ஆங்கிலம் கலந்த பாடலாக வெளியாகி மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல், ஃபுல்லா இங்கிலிஷ் வரிகளில் வெளியாகி உள்ளது. தளபதி ரசிகர்கள் இன்னொரு ஒய் திஸ் கொலவெறி இது என்றும், அதன் ரெக்கார்டை இது முறியடிக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.