கேபி பேசினா க்யூட்.. நிஷா பேசினா ஹர்ட்டா? என்னா நடிப்புடா சாமி.. சோமை கிழித்த அர்ச்சனா!

சென்னை: நிஷாவிடம் முகத்தைக் காட்டியதால் காண்டான அர்ச்சனா சோமை வெளுத்துவிட்டார்.

Recommended Video

VJ Chitra நடித்த Calls திரைப்படம் First Look Poster | Tamil Filmibeat

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடின் முதல் செக்மெண்டில் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை நடந்த காட்சிகள் காட்டப்பட்டன.

ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கிய அந்த எபிசோடில் காலையிலேயே மோதல்களும் எழுந்தன.

முகத்தை காட்டிய சோம்

முகத்தை காட்டிய சோம்

நிஷா சோமை கிண்டலடிப்பதாக எதையோ கூற அதை படு சீரியஸாக எடுத்துக்கொண்டார் சோம். டைனிங் டேபிளில் அமர்ந்து பேசும் போது அதை எடுத்த சோம் இனிமே அப்படி பேசாதே என்று முகத்தை காட்டினார்.

கண்ணீர் விட்ட நிஷா

கண்ணீர் விட்ட நிஷா

இதனால் நிஷா மட்டுமின்றி மொத்த ஹவுஸ்மேட்ஸின் முகம்மும் மாறியது. பின்னர் பெட்டில் படுத்து அழுதுக் கொண்டிருந்தார் நிஷா. அதனை பார்த்த சோம் அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

ஸ்டேட்டஸுக்கு ஏற்ப பழகுங்கள்

ஸ்டேட்டஸுக்கு ஏற்ப பழகுங்கள்

ஆனால் அதனை ஏற்காத நிஷா, நீங்கள் உங்க ஸ்டேட்டஸுக்கு ஏற்ப பழகுங்கள் என்னிடம் பேச வேண்டாம் என கண்ணீர் விட்டார். அதற்கு நான் எத்தனையோ முறை சொல்லியும் நீங்கள் அதையே திரும்ப திரும்ப பேசினீர்கள் என்று கூற நீ சொல்லவே இல்லை என்றார்.

காத்திருந்த அர்ச்சனா

காத்திருந்த அர்ச்சனா

பின்னர் லவ் பெட் அருகே சென்ற ரியோ, என்ன பண்ணிட்டு இருக்க என்று நிஷாவை கேட்க, நீயும் ஏதாவது சொல்லிட்டு போ என்று கலங்கினார் நிஷா. அப்போது ரியோ வருகைக்காக காத்திருந்தது போல் எழுந்த அர்ச்சனா, உங்களிடம் எதுவரை ஜோக் பண்ண வேண்டும் என்று சொல்லுங்கள் அதோடு நிறுத்திக் கொள்கிறோம் என்று ரியோவை பேசுவது போல் சோமை விளாசினார்.

கேபி சொன்னா க்யூட்?

கேபி சொன்னா க்யூட்?

தொடர்ந்து ரியோவிடம் பேசிய அர்ச்சனா, ஒரு விஷயத்தை கேபி சொன்னா க்யூட், அதே விஷயத்தை நிஷா சொன்னா ஹர்ட்டாகுதா? எல்லோர்க்கிட்டேயும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றும் சோமை செமயாய் ரியோவிடம் விளாசினார் அர்ச்சனார்.

விபூதி அடித்த அர்ச்சனா

விபூதி அடித்த அர்ச்சனா

அதோடு நில்லாமல் வெளியே கார்டன் ஏரியாவில் அர்ச்சனாவும் நிஷாவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சோம் பேசியது குறித்து விபூதி அடித்தார் அர்ச்சனா. அதாவது, இந்த வீட்டில யார் யாரோ என்னென்னவோ பேசுகிறார்கள் அதெல்லாம் தெரியலையா?

அப்புறம் என்ன நட்பு?

அப்புறம் என்ன நட்பு?

அப்புறம் என்ன நட்பு? அப்புறம் டாஸ்க் என்று சோம் பேசியது குறித்து விளாசினார் அர்ச்சனா. மேலும் பின்னால் சோம் வருவதை அறிந்து வா நிஷா, நாம போய் பேக் பண்ணலாம் என்று கேஷ்வலாக அழைத்து சென்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X