எம்மா.. காமெடி டைம்.. ராஜமாதா மாதிரியே இருக்க ட்ரை பண்ணாதீங்க.. அர்ச்சனாவை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸின் நேற்றைய எபிசோடில் அர்ச்சனா, சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நடந்து கொண்ட விதத்தை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சுரேஷ் சக்கரவர்த்தி விளையாட்டாய் செய்தது வினையாய் மாறியது.

சுரேஷ் சக்கரவர்த்தி செங்கோலால் விளையாட்டாய் தட்டியதை பெரிது படுத்திய சனம் ஷெட்டி அவரை கன்னாபின்னாவென திட்டி தீர்த்தார்.

மன்னிப்பு கேட்ட பிறகும்

மன்னிப்பு கேட்ட பிறகும்

அவரது வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் போடா வாடா என பேசியது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுரேஷ் சக்கரவர்த்தி மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை விடாத சனம் ஷெட்டி அவரை திட்டிக் கொண்டே இருந்தார்.

ரூடாக நடந்து கொண்ட அர்ச்சனா

ரூடாக நடந்து கொண்ட அர்ச்சனா

மன்னிப்பு கேட்க வைக்கிறேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிய அர்ச்சனாவும், சுரேஷ் சக்கரவர்த்தியை கொஞ்சம் கூட மதிக்காமல் தனது மன்னிப்பு கேட்க சொல்லி ரொம்பவே ரூடாக நடந்து கொண்டார். சுரேஷ் சக்கரவர்த்தி மன்னிப்பு கேட்ட போதும் கிட்ட போய் மன்னிப்பு கேளுங்கள் என பல முறை மன்னிப்பு கேட்க வைத்தார்.

 விளாசிய நெட்டிசன்ஸ்

விளாசிய நெட்டிசன்ஸ்

ஆனால் தரக்குறைவாக பேசிய சனம் ஷெட்டியை ஒரு முறை கூட அவர் மன்னிப்பு கேட்க சொல்லவில்லை. அர்ச்சனா ஒரு பிக்பாஸை போல் நடந்து கொண்டார். அர்ச்சனாவின் நடவடிக்கையை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக கழுவி ஊற்றியுள்ளனர்.

நீங்கள் பிக்பாஸ் இல்ல

நீங்கள் பிக்பாஸ் இல்ல

அர்ச்சனா ஏன் ஒரு பாஸ் மாதிரி அதிகாரம் பண்ணிக்கொண்டிருக்கிறார். இதையே சோம், சுரேஷ், மற்றும் வேல்முருகனுடன் கடந்த வாரம் செய்தாரா? நீங்களும் ஒரு போட்டியாளர்தான் அர்ச்சனார் பிக்பாஸ் 4ன் பிக்பாஸ் அல்ல என்று விளாசியிருக்கிறார்.

நடத்துது..

நடத்துது..

அர்ச்சனாவின் நடவடிக்கையை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா தேவையில்லாம எல்லோரையும் நடத்துது.. என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஃபோர்ஸ் பண்ணாதீர்கள்

ஃபோர்ஸ் பண்ணாதீர்கள்

அர்ச்சனா இந்த மாதிரி அதிகாரம் பண்றது நிறுத்துங்க முதல்ல. அந்த வயதானவர்தான் மன்னிப்பு கேட்டுவிட்டாரே.. அவரை திரும்ப திரும்ப ஃபோர்ஸ் பண்ணாதீர்கள் என எச்சரித்துள்ளார் இந்த நெட்டிசன்.

குற்ற உணர்ச்சியில்..

குற்ற உணர்ச்சியில்..

சுரேஷிடம் அர்ச்சனா கத்தி பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், தேவையில்லாம சவுண்டு ஏத்துறீங்க.. சுரேஷ் ரொம்பவே குற்ற உணர்ச்சியில் ஹெல்ப்லெஸாக உணருகிறார் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ரியல் ராஜமாதா போல்

ரியல் ராஜமாதா போல்

சனம் இதுக்கே இப்படியா.. பிக்பாஸ் 4 ல் எல்லோரும் ஓவர் ஆக்ட்டிங் பண்றாங்க.. அர்ச்சனா நிஜ ராஜமாதாவை போன்று இருக்க முயற்சி செய்கிறார் என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

நடுவர் வேலை

நடுவர் வேலை

நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா உங்களின் நடுவர் வேலையை நிறுத்துங்கள், சுரேஷை கெட்டவர் போன்று காட்டாதீர்கள், அவர் வேண்டும் என்றே செய்யவில்லை என அர்ச்சனாவை விளாசி விட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 | Day 17 • Promo 2
ரியோவை விட 10 மடங்கு

ரியோவை விட 10 மடங்கு

நேற்றைய எபிசோடில் அர்ச்சனாவின் பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா, ரியோவை விட 10 மடங்கு அதிக எரிச்சலை ஏற்படுத்துகிறார் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X