பிக்பாஸில் ஹவுஸ்மேட்ஸை பிரிக்க பார்க்கிறாரா அர்ச்சனா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: பிக்பாஸில் ஹவுஸ்மேட்ஸை பிரித்துவிட்டு விளையாட விஜே அர்ச்சனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸில் ஹவுஸ்மேட்ஸை பிரிக்க பார்க்கிறாரா அர்ச்சனா? | Top Five Beats - வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சி ரொம்பவே சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான முக்கிய தகவல்களை வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.

அதன்படி பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நடந்த நவராத்திரி கொண்டாட்டம் மற்றும் பிக்பாஸில் நடைபெற்ற நாமினேஷன் புராசஸ் குறித்த தகவல்களை கூறியுள்ளார்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் ஆங்கரை போல நடந்து கொண்ட அர்ச்சனாவை கமல் எச்சரித்தது குறித்த தகவலையும், ஆஜித் எவிக்ஷன் ஃபிரி பாஸ் மூலம் சேவ் ஆனதையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கமல் எச்சரித்ததை தொடர்ந்து ரியோவுடன் சேர்ந்து கொண்டு ஹவுஸ் மேட்ஸை பிரித்து விட்டு விளையாட அர்ச்சனா திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால் அதனை பிக்பாஸ் மறைப்பதாகவும் கூறியுள்ளார் பிகே.
Comments
top five beats filmibeat tamil video cinema videos டாப் 5 பீட்ஸ் பிலிமி பீட் தமிழ் வீடியோ சினிமா வீடியோஸ்


Click it and Unblock the Notifications