வாவ், வவ்வாவ்: ஏம்மா, ராதிமா உங்களுக்கு வயசே ஆகாதா?

By Siva

சென்னை: ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து அசராதவர்களே இல்லை.

ஒரு முன்னணி ஹீரோயினாக இருந்த ராதிகா சரத்குமார் குடும்பத்தை கவனிக்க வசதியாக குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார். அதில் வெற்றியும் கண்டுள்ளார். மேலும் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சின்னத்திரையோடு சேர்த்து பெரிய திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

 ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

டிவி சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட ராதிகாவின் சீரியலை மட்டும் தவறாமல் பார்த்துவிடுவார்கள். அந்த அளவுக்கு தனது நடிப்பால் இல்லத்தரசிகளை கட்டிப் போட்டு வைத்துள்ளார். சில நேரம் அவர் நடிக்கிறார் என்பதை மறந்து நிஜத்தில் தான் கஷ்டப்படுகிறார் என்று நினைத்து இல்லத்தரசிகள் ஃபீல் பண்ணி வில்லன் அல்லது வில்லிக்கு சாபம் விட்ட கதை எல்லாம் நடந்துள்ளது.

புகைப்படம்

ராதிகா நிஜத்தில் பாட்டியாகிவிட்டார். அவருக்கு தாரக் என்ற பேரன் உள்ளார். ஆனால் இன்னும் இளமையாகவே இருக்கிறார். வயது ஆனாலும் அவரின் அழகும், ஸ்டைலும் குறையவே இல்லை என்பதற்கு அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படமே சாட்சி.

பாராட்டு

ராதிகா சரத்குமாரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், ரசிகைகளும் சொல்லும் முதல் வார்த்தை வாவ் தான். அழகே பொறாமைப்படும் அழகியாக உள்ளார் ராதிகா என்கிறார்கள்.

இளமை

ஏம்மா, ராதிமா உங்களுக்கு வயசே ஆகாதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர் ரசிகர்கள். நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டே போகிறீர்கள் ராதிமா என்கிறது அவரின் ரசிகர் பட்டாளம். அவர்கள் சொல்வதும் உண்மை தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X