காவேரி மருத்துவமனைக்கு சென்ற அர்ஜுன், வடிவேலு

Recommended Video

காவேரி மருத்துவமனைக்கு சென்ற அர்ஜுன், வடிவேலு- வீடியோ

சென்னை: நடிகர்கள் அர்ஜுன் மற்றும் வடிவேலு ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Arjun and Vadivelu visit Kauvvery hospital!

கடந்த சில நாட்களாக உடல்நிலை தேறி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், நேற்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை தொண்டர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது.

உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் வயது மூப்பின் காரணமாக அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குப் பிறகே கூறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் நேரில் வந்து நலம் விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர்கள் அர்ஜுன் மற்றும் வடிவேலு ஆகியோர் இன்று காவேரி மருத்துவமனைக்கு சென்றனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X