»   »  அருண்-ஆர்த்தி கல்யாணம் முடிந்தது

அருண்-ஆர்த்தி கல்யாணம் முடிந்தது

Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜயக்குமாரின் மகன் நடிகர் அருண் விஜய்க்கும், டாக்டர் மோகன் மகள்ஆர்த்திக்கும் நேற்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடந்தது.

சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இந்தத் திருமணம்நடந்தது. முதலில் அருணும், ஆர்த்தியும் அவரவர் பெற்றோருக்கு பாத பூஜைசெய்தனர். பின்னர் மணமகள் ஆர்த்தி கழுத்தில் அருண் தாலி கட்டினார்.

திருமணத்தில் நடிகர்கள் சரத்குமார், முரளி, சத்யராஜ், பிரபு, நெப்போலியன், ஜீவன்,எபி குஞ்சுமோன், உதயா, வையாபுரி, சந்திரசேகர், நடிகைகள் ஸ்ரீபிரியா,கே.ஆர்.விஜயா, பத்திரிக்கையாளர் சோ, மன்னாள் அமைச்சர் ராஜாராம், நடிகர்சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், என்.டி.ஆர். மகன் பாலகிருஷ்ணா,இயக்குனர்கள் பாரதிராஜா, வாசு, வசந்தபாலன், தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி, சித்ராலட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more about: arun ties knot to arthi
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil