Don't Miss!
- News கவனிச்சீங்களா.. பாஜக அஸ்திவாரம் ஆடுது.. மோடி +அமித் ஷா +யோகி.. கூட்டமாக எடுத்த 3 அஸ்திரம்! இடிக்குதே
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அருவி இயக்குனர் யார் தெரியுமா? நம்ம 'அண்ணாமலை' மருமகன் தான்
Recommended Video
சென்னை: இயக்குனர் அருண் பிரபு சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்துள்ளவர்.
அருண் பிரபு இயக்கத்தில் வெளியான அருவி கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து ஓய்வின்றி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. தியேட்டர்களில் கூட்டம், சமூக வலைதளங்களில் பாராட்டு என்று அருவி சரியான பாதையில் தங்கு தடையின்றி சென்று கொண்டிருக்கிறது.
அருவி பட இயக்குனரின் முகத்தை பார்த்தவர்களுக்கு அவர் புதுமுகமாகவே தெரியவில்லை.
இந்த பையன்
இந்த பையன் அருண் பிரபுவை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்குது. புதுமுகமாக தெரியவில்லையே என்று பலர் நினைக்கிறார்கள். நீங்கள் நினைப்பது மிகச் சரியே. அவர் ஒன்றும் உங்களுக்கு தெரியாதவர் அல்ல.
சிவக்குமார்
ராதிகா சரத்குமார் நடித்த அண்ணாமலை தொலைக்காட்சி தொடரில் சிவக்குமாரின் மகனாக நடித்தவர் தான் இந்த அருண் பிரபு. அவர் அண்ணாமலை தவிர்த்து பிற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சினிமா
சிறு வயதில் இருந்தே கேமராவுக்கு முன்பு இருந்த அருண் பிரபு தற்போது கேமராவுக்கு பின்னால் சென்றுள்ளார். கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
வசூல்
அருவி படத்திற்கு நல்ல விமர்சனம் மட்டும் அல்ல வசூலும் வந்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அருண் பிரபு மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.