அருண் விஜய்யின் அடுத்த படமும் தியேட்டர்லதான் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை : அருண் விஜய் - பாலக் லால்வானி லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் சினம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் விரைவில் இந்த படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

சினம் படம்

சினம் படம்

நடிகர் அருண் விஜய் மற்றும் பாலக் லால்வானி ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் சினம். இயக்குநர் குமரவேலன் இயக்கத்தில் சினம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு படம் தயாராக உள்ளது. படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இயக்குநர் பாராட்டு

இயக்குநர் பாராட்டு

யதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாக காவல்துறையை மையமாக கொண்டு வித்தியாசமான மற்றும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக இயக்குநர் குமாரவேலன் தெரிவித்துள்ளார். பாரி வெங்கட் என்ற கதாபாத்திரத்தில் அருண் விஜய் சிறப்பாக நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அருண் விஜய் ட்வீட்

அருண் விஜய் ட்வீட்

நாயகி பாலக் லால்வானி கதைக்கேற்ற நடிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொரோனா லாக்டவுன் கூடியவிரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினம் படமும் தியேட்டர் ரிலீஸ்

சினம் படமும் தியேட்டர் ரிலீஸ்

இதையடுத்து சினம் படம் தியேட்டர்களில் ரிலீசாகும் என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் வரும் நாட்களில் சிறப்பான மற்றும் பாதுகாப்பான சூழல் உருவாகட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அருண் விஜய்யின் பார்டர் படமும் தியேட்டர்களில் ரிலீசாக உள்ள நிலையில் தற்போது சினம் படமும் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X