twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அருவி இயக்குனர் நம்ம சிவகார்த்திகேயன் கசினாம்ல!!!

    By Siva
    |

    Recommended Video

    அருவி இயக்குனர் நம்ம சிவகார்த்திகேயன் உறவினர்தானாமே.?- வீடியோ

    சென்னை: இயக்குனர் அருண் பிரபு சிவகார்த்திகேயனின் உறவுக்கார பையன் என்பது தெரிய வந்துள்ளது.

    அருவி படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் அருண் பிரபு. முதல் படத்திலேயே தன்னை பற்றியும், படத்தை பற்றியும் அனைவரையும் பேச வைத்துள்ளார்.

    அஸ்மா படத்தை பார்த்து அருவியை எடுக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார் பிரபு.

    இயக்கம்

    இயக்கம்

    அருண் பிரபுவுக்கு கேமரா புதிது அல்ல. சிறுவனாக இருக்கும் போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அருண் பிரபு வளர்ந்த பிறகு கேரமாவுக்கு பின்னால் சென்றுவிட்டார்.

    அருண் பிரபு

    அருண் பிரபு

    பேட்டி ஒன்றில் தான் சிவகார்த்திகேயனின் உறவினர் என்று தெரிவித்துள்ளார் அருண் பிரபு. சிவகார்த்திகேயனின் கசின் தான் இந்த அருண் பிரபுவாம்.

    பாராட்டு

    பாராட்டு

    அருவி படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் அருண் பிரபுவை பாராட்டியுள்ளார். சிவா பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார் அருண்.

    மோகன்ராஜா

    மோகன்ராஜா

    சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த பட வியாபாரம் மூலம் ரஜினி, கமல், அஜீத், விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Aruvi director Arun Prabhu is none other than Sivakarthikeyan's cousin. The director himself said so in an interview. Sivakarthikeyan has appreciated Arun Prabhu for his big success.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X