»   »  பொண்டாட்டிய பத்தி கேட்டவருக்கு அரவிந்த்சாமி கொடுத்த நெத்தியடி

பொண்டாட்டிய பத்தி கேட்டவருக்கு அரவிந்த்சாமி கொடுத்த நெத்தியடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னிடம் அசிங்கமாக பேசியவருக்கு கூலாக நெத்தியடி கொடுத்துள்ளார் நடிகர் அரவிந்த்சாமி.

பொர்க்கி புகழ் சுப்பிரமணியன் சாமி உலக நாயகன் கமல் ஹாஸனை முதுகெலும்பில்லாதவர் என்று விமர்சித்துள்ளார். அதற்கு கமல் தனது வழியில் நச்சென்று பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமி ட்விட்டரில் ஒரு புதிர் போட்டார்.

புதிர்

சுப்பிரமணியன் சாமி கமலை விமர்சித்துள்ள நேரத்தில் அரவிந்த்சாமி ட்விட்டரில் இந்த புதிரை போட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவர் என்ன சொல்ல வருகிறார், யாரை பற்றி பேசுகிறார் என்பதை கண்டுபிடித்துவிட்டார்கள்.

பொண்டாட்டி

புதிர் போட்ட அரவிந்த்சாமியை பார்த்து ஒருவர், @thearvindswami உன் பொண்டாட்டி எங்க? உங்கப்பன் உண்மையான பெயர் என்ன? என்று கேட்டார்.

புருஷன்

என் பொண்டாட்டி அவ புருஷனோட இருக்கா, எங்கப்பா உயிரோட இருந்தா கேட்டு சொல்லிருப்பேன். நாட்டுக்கும் இதுக்கும் என்னப்பா சம்மந்தம் என ட்வீட்டியுள்ளார் அரவிந்த்சாமி.

கொசு

@thearvindswami அந்த கொசு செத்துருக்கனுமே...

English summary
Actor Arvind Swami has given a cool reply to his hater who asked about his wife and father.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil