Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அரவிந்த்சாமிக்கும் 'தல'ய தான் பிடிக்குமாம்: ஆனால் இது வேற 'தல'
Recommended Video
சென்னை: அரவிந்த்சாமிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று தெரிய வந்துள்ளது.
சினிமாவை விட்டு விலகி இருந்த அரவிந்த் சாமி செகண்ட் இன்னிங்கிஸில் அசத்தி வருகிறார். அவரை தேடி வித்தியாசமான பட வாய்ப்புகள் வருகின்றன.
இந்நிலையில் அவர் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
|
அரவிந்த்சாமி
மணிரத்னம் சாரின் புதிய படம் பற்றி என்று ஒருவர் கேட்டதற்கு, நான் அதில் நடிக்கிறேன். பாஸுக்கு பிடிக்காது என்பதால் எதுவும் கூற முடியாது என்று அரவிந்த்சாமி பதில் அளித்துள்ளார்.
|
2018
விரைவில் இயக்குனராகும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, ஆமாம் 2018ம் ஆண்டில் என்று அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.
|
கேள்வி
ஆசைப்பட்டு கிடைக்காத விஷயம் எது ப்ரோ என ஒருவர் கேள்வி எழுப்பினார். கிடைக்காத விஷயத்துக்கு ஆசைப்பட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் அரவிந்த் சாமி.
|
இல்லை
அரசியலுக்கு வரும் ஐடியா இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என பதில் அளித்துள்ளார் அரவிந்த் சாமி.
|
வில்லன்
தல படத்தில் வில்லனாக நடிக்கும் ஐடியா உள்ளதா என்று ஒருவர் கேட்டார். அதற்கு இல்லை என்று கூறியுள்ளார் அரவிந்த் சாமி.
|
கிரிக்கெட் வீரர்
அரவிந்த் சாமிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் டோணியாம்.