ஸ்டார் ஹோட்டலில் மீடியாவை பார்த்து நைசாக எஸ்கேப்பான ஆர்யா, அனுஷ்கா

By Siva

சென்னை: சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் இருந்து ஜோடியாக வெளியே வந்த ஆர்யாவும், அனுஷ்காவும் அங்கு பத்திரிக்கையாளர்களை பார்த்ததும் நைசாக நழுவிவிட்டார்களாம்.

செல்வராகவனின் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா ஜோடி சேர்ந்த படம் இரண்டாம் உலகம். இந்த படத்தில் நடிக்கையில் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகிவிட்டது என்று கூறப்பட்டது.

அதன் பிறகு அனுஷ்கா தெலுங்கு படங்களில் நடிக்க ஆந்திரா சென்றுவிட்டார்.

அனுஷ்கா

அனுஷ்கா

தெலுங்கில் 2 மிகப்பெரிய படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. அங்கு பிசியாக இருக்கும் அவர் ஆர்யாவை சந்திப்பதை நிறுத்திக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.

ஹோட்டல்

ஹோட்டல்

சென்னையில் உள்ள ஹயாத் ஹோட்டலில் கோச்சடையான் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது ஆர்யாவும், அனுஷ்காவும் ஜோடியாக ஹோட்டலில் இருந்து வெளியே வந்தனர்.

மீடியா

மீடியா

ஷார்ட்ஸ், டி சர்ட்டில் கேஷுவலாக வந்த ஆர்யாவும், அனுஷ்காவும் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை பார்த்ததும் அதிரிச்சி அடைந்தனர்.

எஸ்கேப்

எஸ்கேப்

பத்திரிக்கையாளர்களிடம் சிக்கிவிடக் கூடாது என்று அவர்கள் கை கோர்த்தபடியே பார்க்கிங் பகுதிக்கு சென்று காரில் ஏறி இடத்தை காலி செய்துவிட்டனர்.

ஆர்யா

ஆர்யா

ஆர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கிறார்கள் அதனால் அவர் பிக்கப், டிராப் வேலையை எல்லாம் விட்டுவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் நடந்ததை பார்த்தால் அந்த தகவல் உண்மை இல்லை போன்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X