இனி, ஆர்யாவுக்கு கல்யாணம் நடந்த மாதிரி தான்...
Recommended Video

சென்னை: ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் வயித்தெரிச்சலில் உள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி சேனலில் ஆர்யாவுக்கு பெண் பார்க்க நடக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் கடுப்பில் உள்ளனர்.
நாங்க ஒரு பொண்ணு கிடைக்காம அல்லாடுறோம் இந்த ஆர்யாவை பாரு 15, 16 பெண்களுடன் கடலை போடுகிறார் என்கிறார்கள்.

சிங்கிள்ஸ்
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் சிங்கிள்ஸ் அதிலும் குறிப்பாக 90-ஸ் கிட்ஸின் சாபத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார் ஆர்யா. கல்யாணம் நடந்த மாதிரி தான்.

சின்சான்
சின்சான் டவுசரும், நம்ம வடிவேலு போட்ட டவுசரும் ஒரே மாதிரி இருக்கே

குதிரை சவாரி
அந்த மனிதர் குதிரை சவாரி செய்ததும் செய்தார் மீம்ஸ் கிரியேட்டர்கள் அவரை மரண கலாய் கலாய்க்கிறார்கள்.

கும்மு
பெயரே சும்மா கும்முன்னு இருக்கே

கவுதம் மேனன்
இன்னுமாய்யா அந்த படத்தை எடுத்து முடிக்கல.....

பானி பூரி
ரஜினி தம் கட்டி பன்ச் வசனம் பேசினால் இந்த பய புள்ளைக பானி பூரி விற்க விட்டுடுச்சுங்களே


Click it and Unblock the Notifications











