ஹைதராபாத்தில் அமர்க்களமாக நடந்த ஆர்யா, சயீஷா திருமணம்

By Siva

Recommended Video

ஹைதராபாத்தில் அமர்க்களமாக நடந்த ஆர்யா, சயீஷா திருமணம்- வீடியோ

ஹைதராபாத்: ஆர்யா, சயீஷாவின் திருமணம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது.

நடிகர் ஆர்யா, நடிகை சயீஷாவுக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. காதலர் தினத்தன்று திருமணம் குறித்த அறிவிப்பை அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் இன்று மதியம் அவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு ஆர்யாவும், சயீஷாவும் உறவினர்களுடன் தாஜ் ஃபலக்நுமா பேலஸ் ஹோட்டல் பால்கனியில் நிற்கும் வீடியோவை அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

Arya marries Sayyeshaa

வீடியோவில் ஆர்யாவும், சயீஷாவும் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள். அவர்களுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சங்கீத் நிகழ்ச்சி, திருமணம் ஆகியவை ஹைதராபாத்தில் நடந்ததால் வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்யாவுக்கு திருமணம் நடந்த இன்று சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் அவர் நடிக்கும் டெடி படத்தின் ஷூட்டிங் இன்று துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X