அங்கே அங்கே வீங்கிய உடல்.. எல்லாம் ஸ்டெராய்டு.. ஆர்யாவின் புதிய தோற்றம்.. அதிர்ச்சி தரும் பின்னணி!

நடிகர் ஆர்யாவின் புதிய பாடி பில்டிங் தோற்றத்திற்கு பின் நிறைய தவறுகள் நடந்து இருக்க வாய்ப்புள்ளது, ஆர்யா சரியான முறையில் தனது உடலை ஏற்றவில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது.

Recommended Video

பா ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதற்காக வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் ஆர்யா - வீடியோ

சென்னை: நடிகர் ஆர்யாவின் புதிய பாடி பில்டிங் தோற்றத்திற்கு பின் நிறைய தவறுகள் நடந்து இருக்க வாய்ப்புள்ளது, ஆர்யா சரியான முறையில் தனது உடலை ஏற்றவில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது.

கபாலி, காலா படங்களை தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித் தற்போது நடிகர் ஆர்யாவை வைத்து படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த படத்திற்கு சல்பேட்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வட சென்னையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. வட சென்னையில் வாழும், குத்துசண்டை வீரரின் அகில உலக சாதனையை மையமாக வைத்தும், அவர்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்தும் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

என்ன செய்தார்

என்ன செய்தார்

இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா பெரிய அளவில் மெனக்கெட்டு உடலை மாற்றி உள்ளார். அதாவது கிட்டத்தட்ட 6 மாதம் கஷ்டப்பட்டு ஆர்யா தனது உடலை ஏற்றி இருக்கிறார். இந்த படத்திற்காக ஆர்யா மொத்தம் 20 கிலோ வரை எடை ஏற்றி, பின் அதை பிட்டாக்கி உள்ளார்.ஆர்யாவின் இந்த புதிய தோற்றம் கொண்ட புகைப்படடங்கள் இணையத்தில் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த உடல் சரியான முறையில் ஏற்றப்படவில்லை என்று உடலியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆர்யாவின் புதிய பாடி பில்டிங் தோற்றத்திற்கு பின் நிறைய தவறுகள் நடந்து இருக்க வாய்ப்புள்ளது, ஆர்யா சரியான முறையில் தனது உடலை ஏற்றவில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது. அவரின் முதுகு புறம் மிக சரியாக இருக்கிறது.

முன்பக்கம் எப்படி

முன்பக்கம் எப்படி

ஆனால் அவரின் முன்பக்கம் சரியாக இல்லை. தோல்கள் மிக மோசமாக சுருங்கி உள்ளது. அதேபோல் மார்பு பகுதியில் ஆங்காங்கே வீங்கி உள்ளது. அதேபோல் வயிற்றுப்பகுதிக்கு அருகிலும் பெரிய அளவில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது பார்க்கவே மிகவும் மோசமான தோற்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மிக மோசம்

அவர் கஷ்டப்பட்டு உடம்பை ஏற்றவில்லை. அவர் ஸ்டெராய்டு எடுத்து இருக்கிறார். அதனால்தான் அவரின் உடல் இப்படி ஆகி இருக்கிறது. ஸ்டெராய்டு எடுத்தால் உடலில் சில இடங்களில் வீங்கும். சிலருக்கு தோற்றம் மோசமாகும் . அப்படித்தான் ஆர்யாவின் தோற்றமும் இப்படி வித்தியாசமாக மாறியுள்ளது.

இதற்கு முன்

இது நிறைய பின் விளைவுகளை ஏற்படுத்தும். உடலில், வயிற்றில் நிறைய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பாகுபலி படத்திற்கு பின் இதே போல்தான் நடிகர் ராணாவிற்கு ஆனது. அவரின் உடலும் இதேபோல்தான் மொத்தமாக எடை குறைந்தது. ஆர்யாவிற்கும் இப்படி நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X