Arya Sayesha Wedding: ஆர்த்தி சொல்வதை பார்த்தால் எல்லாமே நடிப்பா ஆர்யா?

By Siva

Recommended Video

ஆர்யாவை அதிர்ச்சிப்பட வைத்த ஆர்த்தி ட்வீட்- வீடியோ

சென்னை: நடிகை ஆர்த்தி சொல்வதை பார்த்தால் ஆர்யா நடித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஆர்யாவுக்கும், நடிகை சயீஷாவுக்கும் வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதை ஆர்யாவே உறுதி செய்து ட்வீட் போட்டுள்ளார். அவரின் ட்வீட்டை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகை ஆர்த்தி வாழ்த்தியதோடு ஒரு விஷயத்தையும் தெரிவித்துள்ளார்.

ஆர்த்தி

ரொம்ப மகிழ்ச்சி ப்ரோ...இவிஎம்( எங்க வீட்டு மாப்பிள்ளை) நேரத்திலேயே இது எனக்கு தோன்றியது...வாழ்த்துக்கள் என்று ஆர்த்தி செய்த ட்வீட்டை பார்த்து தான் பல பேச்சுகள் கிளம்பியுள்ளது.

ஆர்யா

ஆர்யா

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வந்தபோதே இந்த ஆர்யா அந்த பெண்களில் யாரையும் திருமணம் செய்ய மாட்டார் என்று அனைவரும் தெரிவித்தனர். அதுபடியே அவர் எந்த பெண்ணையும் திருமணம் செய்யவில்லை.

சயீஷா

சயீஷா

ஆர்த்தி ட்வீட் செய்திருப்பதை பார்த்தால் சயீஷாவை ஓகே செய்துவிட்டு தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா கலந்து கொண்டிருக்கிறார். ஆக, அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் தான் பாவம்.

டிவி நிகழ்ச்சி

டிவி நிகழ்ச்சி

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஜெயிக்காவிட்டாலும் ஆர்யாவை காதலிப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார் அபர்ணதி. ஆர்த்தி ட்வீட்டை பார்த்துவிட்டு அவர் என்ன சொல்லப் போகிறாரோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X