விஷாலை நெட்டிசன்ஸ் தான் கலாய்க்கிறாங்கன்னு பார்த்தா நண்பன் ஆர்யாவுமா!
சென்னை: விஷாலை நெட்டிசன்ஸ் கலாய்த்து வரும் நேரத்தில் நண்பர் ஆர்யாவும் கலாய்த்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருக்காக பிரச்சாரம் செய்யப் போவதாக இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஷாலை நண்பன் ஆர்யா வாழ்த்தியுள்ளார்.
வாழ்த்து
எங்கள் அண்ணன் புரட்சி தளபதி விஷால் வாழ்க என நடிகர் ஆர்யா ட்விட்டரில் கலாய்த்து வாழ்த்தியுள்ளார்.
சமஉ
அப்படியே நீங்க சிஎம் ஆகிட்டா நாங்களும் சமஉ ஆகிடுவோம் அண்ணா என்று ஆர்யாவை அவர் ரசிகரே கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார்.
துணை முதல்வர்
முதல்வர் - விஷால்
துணை முதல்வர் - ஆர்யா என்று தனது கற்பனையை ஓவராக ஒருவர் பயன்படுத்தியுள்ளார்.
கலாய்
யோவ்...நீயே உன் நண்பனை கலாய்ச்சா எப்படி???
Comments


Click it and Unblock the Notifications