இன்டர்நெட்டில் தீயா பரவும் ஷாருக்கான் மகனின் 'முத்த' போட்டோ

By Siva

லண்டன்: லண்டனில் உள்ள பள்ளியில் படிக்கும் பாலிவுட் பாதுஷா ஷாருக்கானின் மகனின் முத்த புகைப்படம் தான் இணையதளத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

ஷாருக்கான், கௌரி கானுக்கு ஆர்யன்(17), சுஹானா(14) மற்று கைக்குழந்தை ஆப்ராம் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்தவரான ஆர்யன் லண்டனில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகிறார்.

ஷாருக் நேரம் கிடைக்கும் போதெல்லாம் லண்டன் சென்று மகனை பார்த்து வருகிறார்.

லண்டன்

லண்டன்

ஷாருக்கான் அண்மையில் லண்டன் சென்று ஆர்யன் கானை பார்த்தார். அதன் பிறகு அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மகனை பள்ளியில் விட்டுவிட்டு வந்தேன். அவனை நினைத்து பெருமையாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

விடுமுறை

விடுமுறை

மகன் மற்றும் அவருடைய நண்பர்களுடன் ஜாலியான பார்ட்டி. எந்த கவலையும் இல்லை. என் மகன் மற்றும் அவரது நண்பர்களை மிஸ் பண்ணுகிறேன். விடுமுறை நாட்கள் முடிவுக்கு வருவதை வெறுக்கிறேன் என்று ஷாருக்கான் தெரிவித்திருந்தார்.

ஆர்யன்

ஆர்யன்

ஆர்யன் செல்ஃபி அதாவது தன்னை தானே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவரது இரண்டு கன்னங்களிலும் இரண்டு இளம்பெண்கள் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த புகைப்படம் ட்விட்டரில் மிகவும் பிரபலமாகிவிட்டது.

தோழிகள்

தோழிகள்

பாலிவுட்டில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது சாதாரணம். அதனால் மகனின் புகைப்படத்தை பார்த்து ஷாருக்கான் அதிர்ச்சி ஒன்றும் அடைய மாட்டார் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X