»   »  'தெறி' பேபி மீம்ஸ் இருக்கட்டும் இந்த மீம்ஸுகளை பார்த்தீங்களா பாஸ்?

'தெறி' பேபி மீம்ஸ் இருக்கட்டும் இந்த மீம்ஸுகளை பார்த்தீங்களா பாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும், ஏஞ்சலினா ஜூலியும் பிரிந்துவிட்ட செய்தி அறிந்த நெட்டிசன்கள் ட்விட்டரில் அசத்தல் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

ஹாலிவுட்டின் அழகு ஜோடியாக வலம் வந்தவர்கள் நடிகர் பிராட் பிட்டும், நடிகை ஜெனிபர் ஆனிஸ்டனும். அவர்களுக்கு இடையே நடிகை ஏஞ்சலினா ஜூலி வந்தார். இதனால் பிட், ஆனிஸ்டன் விவாகரத்து பெற்றார்கள்.

இந்நிலையில் பிட்டுக்கு வேறு ஒரு நடிகையுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் அவரை பிரிந்துள்ளார் ஜுலி. இது குறித்து ஆனிஸ்டனுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பல மீம்ஸ் போட்டுள்ளனர்.

ஆனிஸ்டன்

பிரா்ட பிட் மற்றும் ஏஞ்சலினா ஜூலி விவாகரத்து பெறுகிறார்கள். ஜெனிபர் ஆனிஸ்டன் தற்போது இப்படித்தான் உள்ளார்.

பிராஞ்சலினா

ஜெனிபர் ஆனிஸ்டன் தற்போது இப்படி தான் இருப்பார் என நினைக்கிறேன் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.

சிரிப்பு

பிராஞ்சலினா விவாகரத்து செய்தி அறிந்த ஜெனிபர் ஆனிஸ்டன் இப்படி தான் சிரிப்பாராம்!

விதி

பிராட் பிட் மற்றும் ஜுலி பிரிந்தது கர்மா அதாவது ஊழ்வினை என்று தெரிவித்துள்ளார் ஆனிஸ்டன். இந்நிலையில் அவரும், கர்மாவும் விவாகரத்து செய்தி அறிந்து கொடுத்த ரியாக்ஷன் இதுவாம்.

ஜெனிபர்

பிராட் பிட், ஏஞ்சலினா விவாகரத்து செய்தி அறிந்து ஜெனிபர் ஆனிஸ்டன் இப்படி தான் இருப்பார்.

English summary
Tweeples are trolling the split of Brad Pitt and Angelina Jolie with Jennifer Aniston memes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X