தண்ணீரில் மிதக்கும் சந்தானம் பட நடிகை.. அத கழட்ட மாட்டீங்களா?

சென்னை : சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் ஆஷ்னா சவேரி.

விமலுடன் இணைந்து நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் எக்கச்சக்கமான கவர்ச்சியை அள்ளி தெளித்தார்.

கலையரசனுக்கு ஜோடியாக டைட்டானிக் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்து வரும் ஆஷ்னா இப்பொழுது தண்ணீரில் மிதந்தவாறு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கதாநாயகியாக

கதாநாயகியாக

இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மரியாத ராமண்ணா தமிழில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது இதில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்திருந்தார். தெலுங்கை போலவே தமிழிலும் மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சவேரி.

வெற்றி பெறவில்லை

வெற்றி பெறவில்லை

இதை தொடர்ந்து மீண்டும் சந்தானம் ஜோடியாக இனிமே இப்படித்தான் படத்தில் நடித்தவருக்கு அதைத் தொடர்ந்து வெளியான திரைப்படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

நெருக்கமான காட்சிகளில்

நெருக்கமான காட்சிகளில்

இனி சினிமாவில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டித்தான் ஆகவேண்டும் என கவர்ச்சி நாயகியாக மாறி விமலின் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் பல நெருக்கமான காட்சிகளில் நடித்து எக்கச்சக்கமான கவர்ச்சியை அள்ளி தெளித்திருந்தவருக்கு அதன் பிறகும் வாய்ப்புகள் வரவில்லை.

முக்கிய வேடத்தில்

முக்கிய வேடத்தில்

இயக்குனரும் தயாரிப்பாளருமான சிவி குமார் தயாரிப்பில் கலையரசன் ஹீரோவாக நடித்திருக்கும் டைட்டானிக் காதலும் கடந்து போகும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக இருந்த இப்படம் இன்று வரை வெளியாகாமல் உள்ளது.

பிகினி உடையில்

பிகினி உடையில்

படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களுக்காக சமூகவலைதளங்களில் அடிக்கடி கண்களுக்கு குளிர்ச்சியான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஆஷ்னா இப்பொழுது நீச்சல் குளத்தில் பூ போட்ட பிகினி உடையில் டயர் டியூப்பின் மீது உட்கார்ந்துகொண்டு சொட்டச் சொட்ட நனைந்தபடி கூலிங் கிளாஸ் உடன் செம ஸ்டைலிஷாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க விட்டுள்ளார். இதைப் பார்த்த சிலர் குளிக்கும் போது கூட அந்த கூலிங்கிளாஸ கழட்ட மாட்டீங்களா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X