இனி வாழ்நாள் முழுவதும் ஹேப்பி பீலிங்.. அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் லேட்டஸ்ட் கிளிக்!

சென்னை: நடிகர் அசோக் செல்வன் தனது மனைவி கீர்த்தி பாண்டியனுடன் செம ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் மிகவும் கவனம் பெறுபவராக அசோக் செல்வன் இருந்து வருகின்றார். தெகிடி, சூது கவ்வும், கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, போர் தொழில் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ashok selvan and keerthi pandian latest instagram post trending on social media

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன்: நடிகர் அசோக் செல்வன் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து, அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனின் திருமணம் திருநெல்வேலியில் அருண்பாண்டினின் பண்ணை வீட்டில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கல்யாண சமையல் சாதம்: பண்ணை வீட்டில் கல்யாண சாப்பாடு பாரம்பரிய முறைப்படியே பரிமாறப்பட்டது. இதில், மேங்கோ ஸ்வீட் பொங்கல், இருட்டுக்கடை அல்வா இளநீர் புட்டிங், நார்த்தங்காய் பச்சடி, வெண்டைக்காய் பச்சடி, மரவள்ளி கிழங்கு வடை, பருத்திப்பால் பாயாசம், பீட்ரூட் சந்தகை என வகை வகையான உணவு பறிமாறப்பட்டது.

ashok selvan and keerthi pandian latest instagram post trending on social media

மிகவும் அழகான பெண்: இந்நிலையில், அசோக் செல்வன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்திப் பாண்டியனுடன் இருக்கும் அழகான புகைப்படத்தை பதிவிட்டு. அதற்கு கேப்ஷனாக உலகத்திலேயே மிகவும் அழகான பெண் கீர்த்தி பாண்டியன் என வர்ணித்துள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மலை போல குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X