மாஸ்டர் விஜய் போஸ்டரில் அஸ்வின்...மனைவி செஞ்ச காரியத்தால் வைரலாகும் போட்டோ

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பின் பவுலரான அஸ்வின், தற்போது நடைபெற்று வரம் இங்கிலாந்திற்கு எதிரான 5 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் அஸ்வின் 148 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். முன்னதாக முதல் இன்னிங்சில் இங்கிலாந்திற்கு எதிராக 5 விக்கெட்களை அஸ்வின் கைப்பற்றினார்.

Ashwin in Thalapathy Vijays Master look - Prithi Ashwins tweet turns viral

சென்னையில் நடந்து வரும் போட்டியின் 3 வது நாளில் , டெஸ்ட் போட்டிகளில் தனது ஐந்தாவது சதத்தை அடித்தார். அஸ்வினின் மனைவி, ப்ரீத்தி அவரது தீவிர ரசிகை. தனது கணவரின் சதத்தை கொண்டாடுவதற்காக அவர் ட்வீட் செய்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜயின் போஸ்டரை எடிட் செய்து, அதில் விஜய்க்கு பதில் அஸ்வின் இருப்பது போன்ற போட்டோவை உருவாக்கி உள்ளனர்.

போட்டோஷாப் செய்து வெளியிட்ட இந்த போட்டோவை ப்ரீத்தி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X