மகளுக்கு ஒன்றரை வயசாச்சு: க்யூட் போட்டோ வெளியிட்ட அசின்

By Siva

Recommended Video

Actress Asin Daughter: மகள் புகைப்படங்களை ஷேர் செய்த அசின்

மும்பை: அசின் தனது மகள் அரினின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. அவருக்கு அரின் என்ற மகள் உள்ளார்.

அரினுக்கு ஒன்றரை வயதாகியதை புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார் அசின்.

அசின்

அசின் தனது மகள் அரின் பைக்கில் ஸ்டைலாக அமர்ந்திருந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மகள் பிறந்து 18 மாதங்கள் ஆகிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

ரசிகர்கள்

அசின் மகளுக்கு ஒன்றரை வயதாகிவிட்டது என்று கூறி புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்கள்.

அசின்

பாலிவுட் பிரபலங்கள் போன்று அசின் தனது மகளின் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடுவது இல்லை. எப்பொழுதாவது தான் அதிசயமாக போஸ்ட் செய்வார். அசினின் மகள் அச்சு அசலாக அவரை போன்றே இருப்பதாக கூறுகிறார்கள் ரசிகர்கள்.

கோரிக்கை

கோரிக்கை

மீண்டும் படங்களில் நடிக்க வருமாறு ரசிகர்கள் அசினிடம் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரை நடிக்க அழைக்கும் ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X