அசால்ட் & ஃபால்ட்… ஒரே பட்ஜெட்டி இரண்டு படம்…ஒரு வித்தியாசமான முயற்சி !

சென்னை: ஜெய்வந்த், சென்ராயன், சரவணன் ஆகியோரின் நடிப்பில் வெளிவரவுள்ள படங்கள் அசால்ட் & ஃபால்ட்.

இந்த இரு படங்களையும் ஒரே பட்ஜெட்டில் இயக்கியுள்ளார் பூபதி ராஜா. ஜெய்வந்த், பூபதி ராஜா இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக ஒரே பட்ஜெட்டில் அசால்ட் & ஃபால்ட் என இரண்டு படங்களை எடுத்து முடித்துள்ளனர் படக்குழு.

பன்முகங் கொண்ட நடிகர்

பன்முகங் கொண்ட நடிகர்

திரைப்பட தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பன்முகம் கொண்ட நடிகர் ஜெய்வந்த் மத்திய சென்னை, காட்டுப் பய சார் இந்த காளி ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்த படத்தில் நாயகனாகவும் நடித்து தயாரித்துள்ளார்.

ரவுடியை எதிர்க்கும்

ரவுடியை எதிர்க்கும்

அசால்ட் படத்தின் கதை ஒரு சாமானிய மனிதன் விதிவசத்தால் பெரிய ரவுடியை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் வகையில் அமைய, ஃபால்ட் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கதையாக மேக்கிங்கில் தெரிகிறது.

சின்னத்திரை பிரபலங்கள்

சின்னத்திரை பிரபலங்கள்

இந்த படத்தில் ஜெய்வந்த், சரவணன், சென்ராயன், சின்னத்திரை நகைச்சுவை பிரபலங்கள் ராமர், கோதண்டம் நடித்துள்ளனர். அவர்கள் மட்டுமன்றி சோனா, ரிஷா, தேவி, நாகு என சிறந்த கூட்டணியாக அமைந்துள்ளது இந்த படம்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அசால்ட் & ஃபால்ட் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒரே பட்ஜெட்டில் வித்தியாசமான பாணியில் எடுக்கப்பட்ட இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Read more about: assault and fault
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X