ஃபேர் & லவ்லி மோடில் நடிகை மதுமிதா ஷேர் செய்த போட்டோ.. ப்பா.. என பங்கம் செய்த ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை மதுமிதா ஃபேன் அன்ட் லவ்லி மோடில் ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பல மாதிரியான கமெண்ட்டுகளால் திணறடித்துள்ளனர்.

Recommended Video

Bigg Boss Losliya:உடற்பயிற்சி செய்யும் லொஸ்லியா

நடிகை மதுமிதா தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகையாக வலம் வருகிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்ற கேரக்டரின் மூலம் அறிமுகம் ஆனார் மதுமிதா.

இதனால் ரசிகர்கள் அவரை ஜாங்கிரி மாதுமிதா என்றும் அழைத்து வருகின்றனர். தொடர்ந்து பல படங்களில் பல்வேறு ரோல்களில் நடித்துள்ளார் மதுமிதா.

டிவி சீரியல்கள்

டிவி சீரியல்கள்

திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடிகை நளினியுடன் இணைந்து நடித்தார் நடிகை மதுமிதா. அதுமட்டுமின்றி பல சேனல்களில் வேறு பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

பல படங்களில்

பல படங்களில்

தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகை மதுமிதா. ஆனால் அந்த நிகழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்றதால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். தற்போது உற்றான், அசுரகுரு, ஆயிரம் ஜென்மங்கள், டிக்கிலோனா, டைட்டானிக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில்

சமூக வலைதளங்களில்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் பிஸியாக உள்ளார் நடிகை மதுமிதா. சமீபத்தில்தான் சமூக வலைதள பக்கத்துக்கு வந்தார். நாள்தோறும் ஏதாவது கருத்தை ஷேர் செய்வது, தன்னுடைய போட்டோவை ஷேர் செய்வது என இருந்து வருகிறார்.

ஃபேர் அன்ட் லவ்லி மோட்

ஃபேர் அன்ட் லவ்லி மோட்

அண்மையில் மஞ்சள் நிற சேலையில் நடிகை மதுமிதா ஷேர் செய்த போட்டோ லைக்ஸ்களை அள்ளியதோடு சமூக வலைதளங்களிலும் வைரலானது. இந்நிலையில் நடிகை மதுமிதா ஃபேர் அன்ட் லவ்லி மோட் என்று கூறி பிரைட்டா ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

மூடு இஸ் ஸ்மைலி

மூடு இஸ் ஸ்மைலி

அதனை பார்த்த நெட்டிசன்கள், மோட் இஸ் லவ்லி.. மூடு இஸ் ஸ்மைலி என பாராட்டியுள்ளனர். சிலர் நீங்கள் ஒரு நல்ல நடிகை, கோவை சரளா, மனோரமாவுக்கு பிறகு உங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.. என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கலாய்ச்சிட்ட எப்படி

கலாய்ச்சிட்ட எப்படி

அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய் சேதுபதி சொல்லும் ப்பா.. பேய் மாதிரி இருக்கு என்ற டயலாக்கை சொல்லி கிண்டலடித்துள்ளனர். இன்னும் சிலர் என்ன உங்கள நீங்களே கலாய்ச்சிட்டா எப்படி என்று கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X