உங்க குட்டி தொப்பை செமயா இருக்கு... பிரபல நடிகையை வர்ணிக்கும் மொரட்டு சிங்கிள்ஸ்!

சென்னை : கொடி படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு திரைப் படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் இப்போது அதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் வெளியான மிகச்சிறந்த திரில்லர் திரைப்படமான ராட்சசன் தெலுங்கில் ராட்சசடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட அதில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துக் கொண்டு வர இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி தொப்பையை குனிந்து காட்டிக் கொண்டு வெளியிட்டுள்ள செம சோக்கான போட்டோவால் சிங்கிள் பசங்க சின்னாபின்னமாக்கி போயுள்ளனர்.

மூன்று கதாநாயகிகளில்

மூன்று கதாநாயகிகளில்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இங்குள்ள ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக உள்ளார். 100 நாட்களை கடந்து தமிழ்நாட்டில் வெற்றி நடை போட்ட பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்த அனுபமா பரமேஸ்வரன் இப்பொழுது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

வெறுமையை ஏற்படுத்தியிருந்தது

வெறுமையை ஏற்படுத்தியிருந்தது

தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் அதன்பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்காதது தமிழ் ரசிகர்களிடம் வெறுமையை ஏற்படுத்தியிருந்தது.

முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்

முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்

வித்தியாசமான கதைகளில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள தெலுங்கு நடிகர் நானியின் நின்னுக்கோரி தமிழில் தள்ளிப்போகாதே என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கியுள்ள இதில் அதர்வா ஹீரோவாக நடித்து வர ஹீரோயினாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். அதர்வா,அனுபமா முதல் முறையாக இந்தப் படத்தில் தான் ஜோடி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க குட்டி தொப்பை சூப்பர்

உங்க குட்டி தொப்பை சூப்பர்

கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலித்து வருவதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் எனவும் சமூக வலைதளங்களில் சகஜமாக வதந்திகள் பரவி வருவதை முற்றிலும் மறுத்துள்ளனர் அனுபமாவின் குடும்பத்தினர்.இந்நிலையில் வெறும் டி-ஷர்ட் மற்றும் பாவாடையில் மேக்கப் இல்லாமல் வீட்டில் கேஷுவலாக எடுத்த புகைப்படம் ஒன்று இப்பொழுது வைரலாகி வருகிறது. அதில் அனுபமா அளவற்ற மகிழ்ச்சியுடன் குனிந்து சிரித்தவாறு இருக்கா இவரின் குட்டி தொப்பையை கவனித்த சிங்கிள் பசங்க உங்க குட்டி தொப்பை செமயா இருக்கு தாறுமாறாக வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X