சிஎஸ்கே மேட்ச் நடக்கும்போது ஷூட்டிங் வச்சா இதான் நிலைமை.. பாவம் இந்த டைரக்டர்!

By Vignesh Selvaraj

Recommended Video

காமெடி நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோ

சென்னை : அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் 'செம போத ஆகாதே' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தற்போது 'பூமராங்' படத்தில் நடித்து வருகிறார் அதர்வா.

'பூமராங்' படத்தில் அதர்வாவுடன் காமெடி ரோலில் நடித்து வருகிறார் சதீஷ். இந்தப் படத்தை ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்பு 'ஜெயங்கொண்டான்', 'இவன் தந்திரன்' ஆகிய படத்தை இயக்கியுள்ளார்.

Atharva and sathish atrocities in shooting spot

இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ் ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இயக்குனர் ஆர்.கண்ணனை கட்டிப் போட்டுவிட்டு நடிகர் அதர்வாவும் சதீஷும் ரூமை சாத்திவிட்டு வெளியே வருகிறார்கள்.

'சிஎஸ்கே மேட்ச் நடக்குற அன்னிக்கு ஷூட்டிங் வச்சா இது தான் நிலைமை' எனச் சொல்லிவிட்டு மாஸ்ஸாக அதர்வாவும், சதீஷும் நடந்து வருவது போல அந்த வீடியோ காமெடியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

'சிஸ்கே ரசிகன் டாவ்வ்.. இருந்தாலும் நைட் ரெண்டு மணி வரைக்கும் நல்லபடியா ஷூட்டிங்கை முடிச்சிட்டோம்ப்பா' எனக் கூறியுள்ளார் சதீஷ். பூமராங் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X