twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் அதர்வா!

    ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கிறார் அதர்வா முரளி.

    |

    சென்னை: கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்த படம் ஜிகர்தண்டா. கடந்த 2014ம் ஆண்டு வெளியான இப்படம் மொக ஹிட்டானது.

    Atharva to play lead role in Karthik Subburaj movie

    இதில் 'அசால்ட் சேது' எனும் கதாபாத்திரத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு, தேசிய விருது கிடைத்தது. இந்த படமே அவரது திரை வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது.

    Super Deluxe : ஆபாச வசனங்கள்.. அருவருக்கும் காட்சிகள்.. வக்கிரபுத்தியை விதைக்கிறதா சூப்பர் டீலக்ஸ்? Super Deluxe : ஆபாச வசனங்கள்.. அருவருக்கும் காட்சிகள்.. வக்கிரபுத்தியை விதைக்கிறதா சூப்பர் டீலக்ஸ்?

    பெரும் வெற்றி பெற்ற இந்த படம் தெலுங்கில் ரீமேக்காகிறது. இதில் சித்தார்த் நடித்த வேடத்தில், அதர்வா நடிக்க உள்ளார். அசால்ட் சேதுவாக வருண் தேஜ் நடிக்க உள்ளார். லட்சுமி மேனன நடித்த ரோலில் மிருணாலினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    The sorces says that Atharva Murali will be play the lead role in Jigarthanda telugu remake.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X