புலிக் குட்டி டவுசர் அணிந்து சேட்டை செய்யும் பிரபல தமிழ் நடிகை!
சென்னை : தன்னுடைய முதல் படம் வெற்றிப்படமாக அமைந்தும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி இருந்தும் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த ஒரு படமும் நடிகை ஆத்மிகாவுக்கு வெளியாகவில்லை.
இசையமைப்பாளர், நடிகர், எடிட்டர், இயக்குனர்,பாடலாசிரியர் என பல முகங்களை கொண்ட விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
எதிர்பார்த்த அளவிற்கு படங்கள் வெளியாகாததால் கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றிய நடிகை ஆத்மிகா இப்பொழுது குட்டிப்புலி டிரஸ்ஸில் சேட்டைகள் செய்து மொட்டை மாடியில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை தவிக்கவிட்டுள்ளது.

கவர்ச்சி பாதைக்கு ரூட்டை
மீசைய முறுக்கு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி இருந்தாலும் எந்தப்படமும் வெளியாகாததால் பெரும் வருத்தத்தில் இருந்த நடிகை ஆத்மிகா இனியும் பொருத்தால் வேலைக்காகாது என கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றிய தோடு சமூக வலைதளங்களிலும் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தள்ளாட வைத்துள்ளார்.

ஓடிடியில் வெளியாகும்
திகில் மற்றும் ஹாரர் நிறைந்த திரைப்படங்களான காட்டேரி மற்றும் நரகாசுரன் என இரண்டும் வெளியாக முடியாமல் தவித்துக் கொண்டுள்ளது. மேலும் நரகாசுரன் திரைப்படத்தை இயக்க கெளதம் வாசுதேவ் மேனன் தயாரித்துள்ளார் விரைவில் இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோடியில் ஒருவன்
இசையமைப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி இப்பொழுது மிகச்சிறந்த நடிகர்,பாடலாசிரியர்,எடிட்டர், இயக்குனர் என பன்முக திறமைகளைக் கொண்டுள்ள நடிகர் விஜய் ஆண்டணி ஆத்மிகா உடன் முதல் முறையாக ரொமான்ஸ் செய்துள்ள கோடியில் ஒருவன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி லைக்ஸ் வேட்டையாடியது.
Recommended Video

கவர்ச்சி அலை சிதற
எப்போதுமே விவகாரமான கவர்ச்சி உடையில் வந்து குஷிப்படுத்தும் நடிகை ஆத்மிகா இப்பொழுது புலிக்குட்டி டவுசர் அணிந்து கொண்டு தொடை அழகு தெரிய கவர்ச்சி அலை சிதற வளச்சி வளச்சி எடுத்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை தவிக்கவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











