அட்லிக்கு கிடைக்குமா ஹாலிவுட் படவாய்ப்பு - அமெரிக்கா நடிகருடன் பேச்சு

சென்னை: அமெரிக்க நடிகரான பில் டியூக் மற்றும் அட்லி இடையே சமீபத்தில் உரையாடல் ஒன்று டிவிட்டரில் நடந்துள்ளது. அதில் முதலில் பில் டியூக் அட்லியை, ஏன் வேறு நாடுகளில் இருப்பவர்கள் சேர்ந்து படம் செய்வதில் சிக்கல்கள் உள்ளது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அட்லி தங்களால் நான் கண்டறியப்படுவதில் பெருமை அடைகிறேன். சினிமாவுக்காக இரு உள்ளங்கள் இணைவது என்பது எளிது மற்றும் நன்றி என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த விசயம் இணையத்தில் டிரண்டாகி வருகிறது.

தற்போது பிகில் பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அட்லி. அட்லி முகப்புத்தகம் எனும் குறும்படத்தின் மூலம் அறிமுகமாகி பின் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அட்லி.

Atlee and US Actor Bill Duke conversation trending on Social Media

இவர் படங்களில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. ஆக்சன், லவ், சண்டைக் காட்சிகள், சோகம் என எல்லா காட்சிகளிலும் ஸ்கோர் செய்யும் இயக்குனர் அட்லி மீது எப்போதும் ஒரு விமர்சனம் உண்டு. அதாவது அவருடைய படங்கள் அனைத்தும் மற்ற பழைய படங்களின் காப்பி என்று.
ஆனால், அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அட்லி மறுத்துள்ளார். தற்போது அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்பதற்கு எடுத்து காட்டாக ஒரு சம்பவம் நடந்து உள்ளது.

அமெரிக்க நடிகரான பில் டியூக் மற்றும் அட்லி இடையே சமீபத்தில் உரையாடல் ஒன்று டிவிட்டரில் நடந்துள்ளது.

அதில் முதலில் பில் டியூக் அட்லியை, ஏன் வேறு நாடுகளில் இருப்பவர்கள் சேர்ந்து படம் செய்வதில் சிக்கல்கள் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அட்லி தங்களால் நான் கண்டறியப்படுவதில் பெருமை அடைகிறேன். சினிமாவுக்காக இரு உள்ளங்கள் இணைவது என்பது எளிது மற்றும் நன்றி என்று தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த பில் டியூக் உங்கள் மெயில் ஐடியை எங்கள் நிறுவனத்திற்கு அனுப்புங்கள் என்று கூறியிருக்கிறார்.

தற்போது இந்த விசயம் இணையத்தில் ட்ரென்டாகி வருகிறது .பலரும் அட்லிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X