தர்பார் பற்றி ஒரேயொரு ட்வீட் போட்டு விஜய் ரசிகர்களிடம் வசமாக சிக்கிய அட்லி
Recommended Video

தர்பார் போஸ்டரை பார்த்த சிவகார்த்திகேயன், அட்லி ட்வீட் செய்துள்ளார்
சென்னை: தர்பார் பற்றி அட்லி போட்ட ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தர்பார் என்று பெயர் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த இயக்குநர் அட்லி முருகதாஸை பாராட்டி ட்வீட் போட்டார்.
அட்லியின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகள் கேட்கிறார்கள்.
விஜய்
ஏப்ரல் 14ம் தேதி நல்ல நாள் அன்று தளபதி 63 அப்டேட் வெளியிடுங்கள் என்று விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அட்லி
அட்லியிடம் அப்டேட் கேட்பதை பார்த்தால் சூர்யா ரசிகர்கள் என்.ஜி.கே. அப்டேட் கேட்டு கெஞ்சிய நினைவு வருகிறது.
மிரட்டல்
இப்படி எல்லாம் அப்டேட் கேட்டால் அவர் எப்படி சொல்வாரு?
Comments


Click it and Unblock the Notifications