»   »  அட்லீ மீது செம கடுப்பில் இருக்கும் விஜய்

அட்லீ மீது செம கடுப்பில் இருக்கும் விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜஸ்தானில் தான் ஷூட்டிங் நடத்துவேன் என அடம்பிடித்து அட்லீ விஜய்யை கடுப்பேற்றியதாக கூறப்படுகிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய் 61. படத்திற்கு மூன்று முகம் என்று தலைப்பு வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. விஜய் அப்பா, 2 மகன்கள் என்று மூன்று கெட்டப்பில் வருகிறார்.

இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

சில காட்சிகள் மற்றும் பாடல் ஒன்றை படமாக்க விஜய் 61 படக்குழு ராஜஸ்தான் சென்றுள்ளது. தமிழ்நாட்டிலேயே வெயில் மண்டையை பிளக்கிறது ராஜஸ்தானில் சொல்லவா வேண்டும்.

நித்யா மேனன்

நித்யா மேனன்

விஜய், நித்யா மேனன் வரும் பாடலை ராஜஸ்தானில் படமாக்கியுள்ளனர். ரொம்ப சூடாக இருந்தாலும் படப்பிடிப்பு நன்றாக சென்றது என நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

வெயில்

வெயில்

ராஜஸ்தானில் சூரியன் உக்கிரத்தில் இருப்பதால் வெயிலை தாங்க முடியாமல் படக்குழுவினர் அல்லாடுகிறார்கள். இதை பார்த்த விஜய் படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்றலாமே என்று அட்லீயிடம் கூறியுள்ளார்.

அட்லீ

அட்லீ

வெயில் கிடக்கிறது நான் ராஜஸ்தானில் தான் படப்பிடிப்பை நடத்துவேன் என்று அட்லீ அடம்பிடிக்கிறாராம். இதனால் விஜய் செம கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

English summary
According to reports, Vijay is upset with his upcoming movie director Atlee as he is stubborn about the shootinsgspot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil