இன்னா மச்சி.. பைக் புச்சா.. ஏய் ஒத்து.. கண்ணு போடாதே.. கலகல வீடியோ!
Recommended Video
Watch Video : Atrocities of bike lovers
சென்னை: செல பேரு கீறாங்க.. புச்சா பைக் வாங்கிட்டா.. நாள் பூரா அது மேலேயே கண்ணை வச்சு பாத்துக்கினே இருப்பாங்க. இன்னாவோ.. இவங்க மட்டும்தான் புச்சா பைக் வச்சுக்கிறா மாதிரியே பிலிம் காட்டுவாங்க.
இன்னும் சில பேர் கீறாங்க மச்சி.. பழைய பைக்காருக்கும்.. ஆனா பாரு.. புச்சு மாதிரியே பிலிம் காட்டுவாங்க.. தொட்ச்சு தொட்ச்சு புச்சு மாதிரியே பீல் பண்ணிப்பாங்க.. எதுனா கேட்டீன்னு வச்சுக்க.. ஏய்.. இன்னா இப்போன்னு எகிருவாங்க பாரு.. செம்ம காமெடி மச்சி.

சரி வாங்க.. நம்ம பிகே காட்ற பிலிமை கொஞ்சம் பாத்துனு வரலாம்.
Comments


Click it and Unblock the Notifications