யார ஏமாத்த பார்க்குறீங்க. ... கண்ணாடி ட்ரஸ்ஸுக்கு இப்படி ஒரு வரவேற்பா!

சென்னை : கொஞ்சிப் பேசும் தமிழால் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருபவர் நடிகை அதுல்யா ரவி.

சாந்தனு உடன் இணைந்து நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் ரொமான்டிக் காட்சிகளில் தெறிக்க விட்டுள்ளார்.

இனி நானும் கவர்ச்சி காட்டப் போகிறேன் என வீம்பாக எக்கச்சக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை சூடாக்கி வரும் இவர் இப்பொழுது கண்ணாடி காஸ்ட்யூமில் இருக்கும் புகைப்படங்களை பார்த்த பலர் இது அப்துல்லா இல்ல சன்னி லியோன் என கூறிவருகின்றனர்.

பல விருதுகளை வென்று

பல விருதுகளை வென்று

தெருக்கூத்து கலைஞர்களையும் அவர்கள் வாழ்வில் இருக்கும் வலிகளையும் தத்ரூபமாக காட்டியிருந்த என் பெயர் ஆனந்தன் திரைப்படத்தில் நடிகை அதுல்யா ரவி ஹீரோயினாக நடித்திருந்தார். சினிமாவிற்கு வந்த ஆரம்ப கட்டத்தில் எடுத்த இந்தத் திரைப்படம் பல்வேறு விழாக்களுக்கு அனுப்பப்பட்டு பல விருதுகளை வென்று பின் சென்ற ஆண்டு திரையரங்கில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கவர்ச்சியை அள்ளித் தெளிப்பார்

கவர்ச்சியை அள்ளித் தெளிப்பார்

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும்தான் நடிப்பார் என நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் கேப்மாரி திரைப்படத்தில் பல படுக்கை அறை காட்சிகள் டபுள் மீனிங் வசனங்கள் என அதிரடியாக இறங்கி அலறவிட்ட அதுல்யா இனிவரும் திரைப்படங்களிலும் கவர்ச்சியை அள்ளித் தெளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

ரிலீஸ் தேதி

ரிலீஸ் தேதி

லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற விவகாரமான டைட்டிலுடன் கலகலப்பான காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் அந்த திரைப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி முதல்முறையாக நடித்திருக்க பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

இது அதுல்யா இல்ல சன்னி லியோன்

இது அதுல்யா இல்ல சன்னி லியோன்

மற்ற நடிகைகளைப் போல நானும் கவர்ச்சி காட்டப் போகிறேன் என வீம்பாக விதவிதமாக ரகரகமா புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இறக்கி வரும் இவர் இப்பொழுது கண்ணாடி ட்ரஸ்ஸில் தொடையழகு தெரிய இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அமர்க்களப்படுத்தி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல ஆஹா ஓகோ என வர்ணித்து வர அதில் ஒரு ரசிகர் இது அதுல்யா இல்ல சன்னி லியோன் யார ஏமாத்த பார்க்குறீங்க என வெறித்தனமாக கமெண்ட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X