தேசிய விருது போட்டியில் ஆட்டோகிராப் செக் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷின் தாயார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமி, கடந்த சில வருடங்களுக்கு முன் "காதல் ஜாதி என்ற படத்தை தயாரித்தார். இதற்காகசிவகுமார் என்பவரிடம் இவர், ரூ.10 லட்சம் கடனாக வாங்கியிருந்தார்.சில மாதங்கள் கழித்து ரூ. 10 லட்சத்திற்கு வட்டியுடன் சேர்த்து விஜயலட்சுமி செக் கொடுத்துள்ளார். இந்த செக்கை சிவகுமார்வங்கியில் போட்டபோது அது பணம் இல்லாமல் திரும்பி விட்டது.இதனால் விஜயலட்சுமி மீது சிவகுமார் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். சைதாப்பேட்டை 17வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.இதையொட்டி தனுஷின் தாயார் விஜயலட்சுமி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதிபால்ராஜ், வழக்கை 21ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
செக் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷின் தாயார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமி, கடந்த சில வருடங்களுக்கு முன் "காதல் ஜாதி என்ற படத்தை தயாரித்தார். இதற்காகசிவகுமார் என்பவரிடம் இவர், ரூ.10 லட்சம் கடனாக வாங்கியிருந்தார்.
சில மாதங்கள் கழித்து ரூ. 10 லட்சத்திற்கு வட்டியுடன் சேர்த்து விஜயலட்சுமி செக் கொடுத்துள்ளார். இந்த செக்கை சிவகுமார்வங்கியில் போட்டபோது அது பணம் இல்லாமல் திரும்பி விட்டது.
இதனால் விஜயலட்சுமி மீது சிவகுமார் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். சைதாப்பேட்டை 17வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதையொட்டி தனுஷின் தாயார் விஜயலட்சுமி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதிபால்ராஜ், வழக்கை 21ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Comments


Click it and Unblock the Notifications