லைட்டை போடுங்க ப்ளீஸ்: தியேட்டரில் அலறிய ரசிகர்கள்

By Siva

Recommended Video

ராஜா ராணி சீரியலில் இருந்து விலகுகிறாரா செம்பா?-வீடியோ

சென்னை: சித்தார்த்தின் அவள் படம் பார்வையாளர்களை பயமுறுத்தி வருகிறது.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அவள் ஹாரர் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தை பார்த்தவர்களால் பயப்படாமல் இருக்க முடியவில்லை.

அலறல்


தியேட்டர்ல பயம் தாங்க முடியாம லைட்லாம் போட சொல்லி கத்திட்டு இருக்கானுங்க..
#அவள் - watching aval

எதிர்பார்ப்பு

#அவள் முதல் முறையாக பயந்து ரசித்து எதிர்பார்ப்புகளை கண்முன் தந்த உலகலளாவிய #தமிழ் Horror காவியம் congratulations 👏👏👏@Actor_Siddharth Bro and the team

அவள்

பேய் படங்களில் பயத்தில் உறைந்துவிடாமலிருக்க இடையே ஆபாசக் காட்சிகள்

#அவள்

அள்ளு

என்னாட இப்டி பயம் காட்டுறீங்க... #அவள் அள்ளுவிற்றுச்சி

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X