அவெஞ்சர்ஸ்: விஜய் சேதுபதியால் கதறும் மார்வெல் ரசிகர்கள், ரசிக்கும் டிசி ஃபேன்ஸ்
சென்னை: அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் ட்ரெய்லரை பார்த்தவர்கள் விஜய் சேதுபதியின் வாய்ஸை கேட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தில் அயர்மேனுக்கு விஜய் சேதுபதி தமிழில் டப்பிங் பேசியுள்ளார். படத்தின் தமிழ் ட்ரெய்லரை பார்த்த மார்வெல் ரசிகர்கள் அய்யோ, விஜய் சேதுபதி வாய்ஸ் செட்டாகவே இல்லையே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் விஜய் சேதுபதி வாய்ஸை வைத்து மீம்ஸ் போட்டு கிண்டல் செய்கிறார்கள்.
டிசி ரசிகர்கள்
தமிழ் டப்பிங் ட்ரெய்லரை பார்த்து மார்வெல் ரசிகர்கள் கதறுவது டிசி ரசிகர்களுக்கு காதில் தேன் வந்து பாய்கிறது போன்று இருக்கிறதாம்.
விஜய் சேதுபதி
இதுக்கு நான் இன்ஃபினிட்டி வார்லயே செத்திருப்பேனே
மீம்ஸ்
அயர்மேனின் முந்தைய வாய்ஸ், விஜய் சேதுபதி வாய்ஸுக்கு இடையேயான வித்தியாசமாம். பாவம்யா, அந்த மனுஷன்.
டப்பிங்
இது எல்லாம் கொஞ்சம் டூ மச்சா இல்ல?
பணம்
உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா?
விளாசல்
டப்பிங் பேசியது குத்தமாப் போச்சே
டோனி ஸ்டார்க்
விஜய் சேதுபதி ரொம்ப பாவம்


Click it and Unblock the Notifications











