அவெஞ்சர்ஸில் மிக்சர் மாமா யார் தெரியுமா?: தெறிக்கும் மீம்ஸ்
Recommended Video

சென்னை: அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் ஹாலிவுட் படம் பாக் ஆபீஸில் சுனாமியாய் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும் 5 நாட்களில் ரூ. 173.28 கோடி வசூலித்துள்ளது.
இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படத்தை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போடுகிறார்கள்.
தியேட்டர்
மார்வெல் ரசிகர்கள் அவெஞ்சர்ஸ் படத்தை பார்த்த பிறகு தியேட்டரில் இருந்து இப்படி தான் வருகிறார்களாம்.
ஹல்க்
அவெஞ்சர்ஸ் படத்தில் தானோஸை பார்த்ததும் ஹல்க் இப்படித் தான் அலறுகிறாராம்.
அடி
ஏன்டா ஹல்க்கு தடிமாடு மாதிரி வளர்ந்திருக்கியே, திருப்பி அடிக்க வேண்டியது தானே

ஹல்க்
அவெஞ்சர்ஸ் படத்தில் ஹல்க்கை தான் அதிகமாக ஓட்டுகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.

மிக்சர்
அவெஞ்சர்ஸ் படத்தில் ஹல்கின் வேலை மிக்சர் சாப்பிடுவது மட்டும் தானாம்.

கிளம்பிட்டாங்கய்யா
ஹல்க்கை வச்சு செய்றாங்கய்யா மீம்ஸ் கிரியேட்டர்கள்.

ஸ்பைடர்மேன்
ஆனா ஒன்னுடா, உன்னை மாதிரி ஆளுங்க தான் என்னை மாதிரி அப்பாவிகள பிரெய்ன்வாஷ் பண்ணி கூப்பிட்டு போய் சாக விட்டிடுறீங்க

இது தானா?
நம்ம மாயாண்டி குடும்பத்தார் தான் அவெஞ்சர்ஸாம்.


Click it and Unblock the Notifications











