For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினி பிறந்த நாள் பரிசாக சிவாஜி 3 டி வெளியீடு - ஏவி எம் அறிவிப்பு!
News
oi-Shankar
By Shankar
|
ரஜினி, ஸ்ரேயா ஜோடியாக நடித்து 2007-ல் ரிலீசான 'சிவாஜி' படத்தை தற்போது 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இரு வருடங்களாக சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில் 400 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டனர். ரூ 17 கோடி பட்ஜெட்டில் இந்த 3 டி வடிவம் தயாரானது.
சமீபத்தில் இதன் பாடலும், டிரெய்லரும் வெளியிடப்பட்டன. ரஜினி இதில் பங்கேற்று 3டி கண்ணாடி அணிந்து பார்த்து மகிழ்ந்தார். 3டியில் வரும் முதல் ரஜினி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ரஜினி பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் 12-ந் தேதி (12.12.12) தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் என்று படத்தை தயாரித்த ஏ.வி.எம். நிறுவனம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலும் அதே நாளில் படத்தை வெளியிடுகின்றனர். 1000 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்படுகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
AVM productions is going to release Sivaji 3 D on Surestar's birthday 12.12.12.