»   »  இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் வரை ஜூலியை யாராலும் அசைக்க முடியாது

இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் வரை ஜூலியை யாராலும் அசைக்க முடியாது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலியை திட்ட ஆள் இருந்தாலும் அதே சமயத்தில் அவரை ஆதரிக்கவும் ஆட்கள் உள்ளனர்.

மீம்ஸ் கிரியேட்டர்கள் போடும் சினிமா மீம்ஸுகளை பார்த்தால் நிச்சயம் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. போராட்டம் என்று வந்துவிட்டால் அதற்கும் மீம்ஸ் போட்டு தெறிக்க விடுவார்கள்.

இந்நிலையில் சினிமா பற்றிய சில மீம்ஸுகளை பார்ப்போம்.

கலகலப்பு 2

கலகலப்பு 2

வேலைக்காரன் பார்க்கலாமா, கலகலப்பு 2-வா என்று ஒரு குழப்பம்

வெறியன்

வெறியன்

பயங்கரமான ஜூலி வெறியனா இருப்பானோ?

மக்கள்

மக்கள்

நாடே குமுறிக் கொண்டிருக்கும் கதுவா சம்பவம் பற்றி வாய் திறக்காத வேங்கை மகன் மீது தமிழக மக்கள் கடுப்பில் உள்ளனர்.

வடிவேலு

வடிவேலு

சென்னை மக்கள் டிசம்பர் மாதம் வந்தாலே பயத்தில் இருக்கிறார்கள். எவர்கிரீன் மீம்ஸ் கான்செப்ட் வடிவேலு தான்.

துப்பாக்கி

துப்பாக்கி

விஜய் டிவி பட்டியலில் வேலைக்காரன் சேர்ந்தாச்சுடோய்

English summary
Tamil Nadu people are disappointed with future politician Rajinikanth as he kept silent in Kathua rape issue that shocked the whole nation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X