கமலுக்கு முன்பு 'வில்லன்' அஜீத் போன்று நாடகமாடும் பிக் பாஸ் வீட்டுக்காரர்கள்

By Siva

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை வைத்து தான் சமூக வலைதளங்களில் அதிக அளவில் மீம்ஸ் போடப்படுகிறது. (க.மு. என்றால் கமலுக்கு முன், க.பி. என்றால் கமலுக்கு பின் என்று அர்த்தம்)

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே மீம்ஸ் கிரியேட்டர்கள் ரொம்பவே பிசியாகிவிட்டனர். கான்செப்ட் தேடி அலையாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை மட்டும் வச்சு செய்கிறார்கள்.

அவர்கள் போடும் மீம்ஸ்களை பார்த்தாலே குபீரென்று சிரிப்பு வருகிறது.

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வில்லன் அஜீத் போன்று தான் கமல் இருக்கும்போது ஒரு மாதிரியும், இல்லாதபோது ஒரு மாதிரியும் நடிக்கிறார்களாம்.

ஜூலி

ஜூலி சந்திரமுகி வேஷம் போட்டது சத்யராஜ் அதே வேஷத்தை போட்டது போல் இருக்கிறதாம் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு.

நமீதா

மரண கலாய், மரண கலாய்

 கேசட்டு

கேசட்டு

ஏலே! இங்க தமிழ் நாட்டில #பிக்பாஸ் ஐ வச்சே 75 days நடத்தி முடிச்சு Result வந்திடுச்சு... கேசட்க்கு வெயிட்டிங்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X