ட்ரான்ஸ்பரண்ட் உடையில் அப்பட்டமான கவர்ச்சியில் அயலான் பட ஹீரோயின் !

சென்னை : சூர்யாவின் என் ஜி கே திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரகுல் பிரீத் சிங் இப்பொழுது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்துள்ளார்

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாக இருந்த இந்தியன் 2 மிக விரைவிலேயே படப்பிடிப்பை தொடங்க இருக்க இதில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரகுல் பிரீத் சிங் இப்பொழுது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் அதீத கவர்ச்சியை காட்டி கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தை கொதிக்க விட்டுள்ளது.

 கார்த்திக்கு ஜோடியாக

கார்த்திக்கு ஜோடியாக

கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களால் வெகுவாக வர்ணிக்கப்பட்ட நடிகை ரகுல் பிரீத் சிங் அதைத் தொடர்ந்து மீண்டும் கார்த்திக்கு ஜோடியாக தேவ் படத்திலும் நடித்திருந்தார். தீரன் அதிகாரம் ஒன்று மிகப் பெரிய வெற்றி பெற்ற சூழலில் இவருக்கு பல மொழிகளிலும் இருந்தும் படவாய்ப்புகள் குவிந்தது. முதல் முறையாக கார்த்திக் மற்றும் ரகுல் பிரீத் சிங் ஜோடி சேர்ந்த தீரன் அதிகாரம் ஒன்று வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் இணைந்த தேவ் சுமாரான வெற்றியைப் பெற்றது

 இரண்டாவது கதாநாயகியாக

இரண்டாவது கதாநாயகியாக

இயக்குனர் செல்வராகவன், நடிகர் சூர்யா முதல் முறையாக இணைந்த என் ஜி கே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. இதில் சாய்பல்லவி ஹீரோயினியாக நடிக்க ரகுல் பிரீத் சிங் இரண்டாவது கதாநாயகியாக முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். முற்றிலும் அரசியல் கதை கொண்ட படமாக வெளியான என் ஜி கே -வில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

Recommended Video

Losliya Exclusive Interview | Fans எனக்கு Unconditional Love குடுக்குறாங்க | Friendship
 அயலான்

அயலான்

தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் கை நிறைய படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் இப்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்து உள்ளார். இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அனைத்துக் கட்ட படப்பிடிப்பு பணிகளும் முடிந்து இப்போது கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் பிரீத் சிங் முதல் முறையாக இணையும் இந்த திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அப்பட்டமாக தெரிய

அப்பட்டமாக தெரிய

ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாக இருந்த இந்தியன்2 அனைத்து பிரச்சனைகளும் முடிந்து மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என கூறப்படும் நிலையில் இதில் கதாநாயகியாக நடிகை ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். தமிழ் தெலுங்கு ஹிந்தி என இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி அப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோன்று இப்பொழுது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் முன்னழகு அப்பட்டமாக தெரிய அதீத கவர்ச்சியில் ஏக்கத்துடன் நின்று கொண்டு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இணையதளத்தை கொதிக்கவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X