ஜெயம் ரவியின் மிருதனை வாங்கியது அய்ங்கரன்!

By Shankar

தனி ஒருவனுக்குப் பிறகு ஜெயம் ரவியின் ரேஞ்சே வேறாகிவிட்டது. அவர் நடிக்கும் படங்களின் வர்த்தகம் சுடச் சுட நடக்கிறது. ஆமாம்... சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மிருதன் படம், இன்னும் படப்பிடிப்பு முடியாத நிலையிலேயே நல்ல விலைக்குப் போயிருக்கிறது.

இந்தப் படத்தை நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் இயக்குகிறார். இமான் இசையமைத்துள்ளார்.

Ayngaran snaps Jayam Ravi's Miruthan

லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. படத்துக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளதால், அய்ங்கரன் நிறுவனம் கணிசமான விலைக்கு படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது.

படத்தைத் தயாரித்தது மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெயின்மென்ட் நிறுவனம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X